Choose your language

Ampere Vehicles introduce vehicle leasing plan:


Ampere Vehicles introduce vehicle leasing plan





ஆம்பியர் வெஹிகிள்ஸ் வாகன (vehicle leasing plan) என்ற முறையை அறிமுகம் செய்ய OTO capital  உடன் தனது பார்ட்னர்ஷிப்பை அறிவித்துள்ளது. இந்த முறை 2020 ஆகஸ்ட் 1 முதல்  அதிகரப்பூர்வமாக  பெங்களூரில் கிடைக்கும்., இந்த ஆண்டு இறுதிக்குள் புனே, ஹைதராபாத், டெல்லி, சென்னை மற்றும் கொச்சின் போன்ற முக்கிய மா  நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்தப்பட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. .

ஆவண செயல்முறைக்குச் சென்று வந்த பின் வாடிக்கையாளர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்த திட்டத்தின் மூலம் மின்சார இரு சக்கர வாகனத்தைப் பெறலாம். ஆர்வமுள்ள நுகர்வோர் தங்கள் வாகனங்களை OTO capital site மூலமாகவோ அல்லது delership மூலமாகவோ முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Ampere Vehicles vehicle leasing plan:
OTO கேபிடல் உடனான கூட்டணி மாதாந்திர கொடுப்பனவுகளின் விலையை சூழ்நிலைக்கு ஏற்றவாறு  குறைக்கும் என்று ஆம்பியர்  நிறுவனம் தெரிவித்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஆம்பியர் ஜீல் (Ampere Zeal) மாடலுக்கு,  நிதி வழிகளைப் பயன்படுத்தும்போது ரூ.3,020 செலவாகும், அதுவே OMI (Ownership Monthly Installment – உரிமையாளர் மாதாந்திர தவணை) மூலம் ரூ.2,220 இல் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது .

COVID-19(corona ) பரவியதில் இருந்து வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்வம் அதிகரிப்பதை OTO கேபிடல் கவனித்ததால் அந்த  நிறுவனம் நேர்மறையான பதிலைப் பெற்றதாகக் கூறுகிறது. வழக்கமான ஸ்கூட்டர்களுக்கு பதிலாக இந்த இ-ஸ்கூட்டர்கள் 90% சேமிப்பை வழங்குகின்றன என்றும் ஆம்பியர் எலக்ட்ரிக் நிறுவனம் பெருமையுடன்  தெரிவித்துள்ளது.
Previous
Next Post »

1 comments:

Click here for comments
28 October 2024 at 20:11 ×

Wonderful! I can't get such kind of the amazing information before. Thanks alot, blogger! Keep it up.
Discover the latest Yamaha bike Showroom in Bangalore at Perfect Riders. Experience exceptional service, expert guidance, and a wide range of models to suit your riding needs. Visit us today and find your perfect ride!

Discover the on-road price of Yamaha MT 15 V2 in Bangalore at Perfect Riders. Explore features, specifications, and the best deals on Yamaha bikes today!

Congrats bro Perfect Riders you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar