Choose your language

Online payment,netbanking,and ATM fraud we can complaint here @ Digital Lokpal

Digital Lokpal



நண்பர்களே இன்றைய காலகட்டங்களில் ஆன்லைனில்  எவ்வளவுதான்  நன்மைகள் இருக்கின்றதோ  அதே அளவு  கெடுதலும் இருக்கிறது என்பது நம்மில் சிலருக்கு தெரியாமல் ஏமாற்றப்படுகிறார்கள்.

Internet banking,  மற்றும் புது புது APP மூலம்  அதிக்கப்படியான transactions *(பண பரிவர்த்தனை ) நடக்கிறது. இதன் மூலம்  நிறைய மக்கள் தன்னுடைய Debit மற்றும் Credit card    தகவலை பயன்படுத்துவது மற்றும் தகவல்களை அதில் சேமித்து வைப்பதன் மூலம்  பல மோசடிகளில்  சிக்கி கொள்கிறார்கள்.

 Digital transaction பயனில்  இது போன்ற  பல  மோசடிகள் நாம் அதிகம் காண்கிறோம்.  இதுமதிரியான  பிரச்சனை நேரிடும்போது  நேரடியாக அங்கே உள்ள  Local police -ல்   புகார்கூறப்படுகிறது. அது  நாளடைவில் Digital முறை transaction -ல்   புகார்  அதிகரித்துள்ளது இதன் காரணத்தால்  இது சம்மந்தப்பட்ட  புகார்களுக்காக முதல் முறையாக  Digital Lokpal என்ற முறை  கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்த பதிவில் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த  Digital Lokpal -  transaction -களில் ஏற்ப்படும் சிரமங்களை சரிசெய்ய  செய்யப்பட்டது.

  உத்தர பிரதேசத்தை  சார்ந்த  கான்பூரில் மாதம் மாதம்  50 க்கும்  மேற்பட்ட இதுபோன்ற  மோசடி  புகார் வந்து கொண்டே  இருக்கிறது  இந்த காரணத்திற்காகவே  ஒவ்வொரு நிமிடமும் போலீஸ்  பேங்க் வரை செல்ல  நேரிடுகிறது.

 இதன் காரணத்தால்  டிஜிட்டல் லோக்பால் பேங்க் மோசடி தொடர்பான ஒவ்வொரு வழக்கு கேட்க மற்றும் அதில் ஏற்ப்படும் பிரச்சினையை கட்டுப்படுத்த . டிஜிட்டல் லோக்பால் கான்பூர் உள்ள RBI . அலுவலகத்தில் பணி அமர்த்தப்படுவார்கள் படுவார்கள் எண்டு கூறப்படுகிறது.

 
பணம் செலுத்தும் மற்றும் பரிவர்த்தனை -ன்  அமைப்புச் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த திட்டம் Digital பரிவர்த்தனையில் விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகார்களை மற்றும் தீர்வுகளை முடிந்த வரை விரைவில்  வழங்கும்.

 வங்கியால் செய்யப்பட்ட  Digital பரிவர்த்தனை தொடர்பான ஏதாவது ஒரு புகார் இருந்தால் அதுவும் பேங்கிங் லோக்பால்  மூலம் பார்க்கப்படும் டிஜிட்டல்  கொடுக்கல்  வாங்கல் பேங்கிங் லோக்பாலில்  இருக்கும்  21 அலுவலகங்கள் முன்புறமாக  வேலையில் ஈடுபடும். இதனுடன் அதன் வாடிக்கையாளர்கள் உரிமத்திலிருந்து புகார்களை  கண்காணித்தது விரைவில் பதில் கொடுப்பார்கள்.

புகார்கள் எப்படி   செய்யலாம் என்று பார்க்கலாம்

Digital கொடுக்கல் மற்றும் வாங்கல் புகாரை  தெரிவிக்க RBI ஒரு பார்ம் (Form ) வழிமுறையை கொண்டு  வரப்பட்டுள்ளது  பாதிக்கப்பட்ட லோக்பால் அலுவலகத்தின் பெயரை அந்த படிவத்தில் Form  உள்ளிட வேண்டும். புகார் தெரிவிக்கும் BANK வங்கியின் பெயர் அல்லது ஏதாவது தனியார் நிறுவனம் என்றால் அந்த நிறுவனத்தின் பெயர் Ex . Bajaj finance,Shiri Ram, Finance . அதனை தொடர்ந்து  புகார்                   அளிப்பவரின் பெயர், புகார் அளிப்பவரின் , Phone number,  அவருடைய E -Mail address மற்றும் புகாரியின் இருப்பிடம்  விபரங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். புகார் கொடுப்பவரின் அனைத்து தகவல்களையும் சேமித்த பிறகு அவர்களுடைய original அடையாள அட்டை verification கக்காக கொடுக்க வேண்டும் பின்பு அந்த நகல் Xerox எடுக்கப்பட்டு புகார் form-வுடன் இணைக்கவேண்டும். 

கொடுக்கப்பட்ட புகார் -ல் உள்ள address -வும் நகல் address-வும் சரியாக இருக்கவேண்டும் நினைவில் கொள்ளுங்கள்.   
Previous
Next Post »