Choose your language

KTM is manufacturing own electrical scooter

KTM நிறுவனம் தயாரித்து வரும் வரும் E- Scooter மாதிரி எப்படி இருக்கப்போகிறது என வெளியானது புதிய தகவல்



KTM  BAJAJ நிறுவனம் ஒரு மின்சார ஸ்கூட்டரைதயாரித்து வரும் செயலில்  ஈடுபட்டுள்ளன என்பது  நாம் அனைவரும் தெரிந்த ஒன்றுதான். 

இந்த வாகனம்  புதிய BAJAJ  CHETECK- ஸ்கூட்டரை -யினை மையமாக கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது  கடந்த நவம்பர் 2019 இல் வெளியானத் தகவலைப் தொடர்ந்து  இந்த இ-ஸ்கூட்டர் சேட்டக்கின்-யினை விட  மிகவும் சக்திவாய்ந்த மற்றும் எடை குறைவான  தோற்றத்தில் இருக்கும் என எதிறப்பார்க்கப்படுகிறது.

இந்த  KTM  scooter  KTM-ன் நெட்வொர்க் மூலம் விற்கப்படலாம். இந்த வாகனத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் என்ற நிலையில்  ஒரு புதிய தகவல் ஆன்லைனில்வெளியிட்டது KTM . இது KTM எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பின் ஒரு காட்சியாகும். 

KTM electric scooter based likely on Bajaj Chetak

2013 ஆம் ஆண்டு KTM E - speed (electrical scooter ) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் -ன் concept கான்செப்டை வெளிப்படுத்தியது, இது இந்த புதிய தகவலுடன்  ஒத்துப்போகும் வகையில் உள்ளது. 

அதன் desing ,performance ,look மற்றும்  கூர்மையான முக அமைப்பு  மற்றும் அது வெளிப்படும் தோற்றம்  நிச்சயமாக இது மிகவும் எதிர்காலத் தேவைக்கானதாகும்  

இதனை தொடர்ந்து  வெளியான தகவல் body frame , handle  மற்றும் braking  machanisim  போன்ற பாகங்கள் KTM -க்கு சிறப்பான orange நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது  இவை அனைத்தும்  பாரம்பரிய கேடிஎம் தோற்றத்தை கொடுக்கின்றன.

KTM electric scooter based on Bajaj Chetak

இதனுடைய தோற்றம் இன்னும் மாருவதற்க்கு  வாய்ப்புள்ளது. ஆகிலும்  இது கண்டிப்பாக  Sports  மற்றும் attractive  தோற்றத்தைக் குறிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

 KTM இன் துணை நிறுவனமான  Husqvarna-வும்  e-scooter தயாரித்து வருகிறது   அதுவும் cheteck  அடிப்படையில் இருக்கிறது என்பது குறிப்பிட தக்கது. 

இந்த வாகனங்கள்  bajaj cheteck -யினை ஒப்பிடும் போது  விட அதிக வேகமும் milleage  கொண்டிருக்கும் என்று எதிறப்பார்க்கப்படுகிறது. 

KTM மற்றும்   Husqvarna ஆகிய  எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தயாரிப்பு வருகின்ற  2021-2022 ஆம் ஆண்டில் maharastra -ல் mumbai -யினை தலைநகரமாக கொண்டிருக்கும் pune -உள்ள  பஜாஜின் சக்கான்(Chakan ) ஆலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
Previous
Next Post »