Choose your language

Transformer working principle

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில்  Single phase transformer எவ்வாறு செயல்படுகிறது எனப்பார்க்கலாம்.


முதலில் transformer-ல் உள்ள பாகங்களை காணலாம்


  • primary winding
  • secondary winding
  • Oil tank with oil level indicator 
  • Oil inlet valve
  • Oil Drain valve
  • Bucholz relay (presser releaser)
  • Exposition valve
  • Breather
  • Silica gel
  • Oil temperature gauge
  •  Winding temperature gauge
  • H.T Terminal Side
  • L.T Terminal Side
  • Controller area ( TAP changer, tap changer motor, and control wirings)
  • Cooling tubes(wings)
  • Body Earth 
  • Lifting bolts 

transformer-ல் முக்கியமான பாகங்கள் என்றால் அது primary winding,secondary winding மற்றும் இதனை தாங்கி பிடிக்க trasformer core ஆகும் இந்த transformer core ஆனது நன்றாக laminate செய்யபட்டு insulate செய்யப்பட்டு இருக்கும். 

transformer core இரண்டு வகை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது அது 

  • Core type 
  • Shell type 

Core Type :

இந்த முறையில் transformer -ன் winding ஆனது core -ன் அடுத்த அடுத்த முனையில் சுற்றப்பட்டிருக்கும். அதனை படத்தில் காணலாம். 

 

core type

 

Shall type :

இந்த முறையில் winding -யினை சுற்றி core அமைக்கப்பட்டு இருக்கும் இதனால் winding ஆனது  core -க்கு நடுவில் அமைக்கப்பட்டு இருக்கும் இதனை படத்தில் காணலாம்

 

இதில் primary winding க்கு supply கொடுப்பதன் மூலம் உள்ளே ஒரு EMF உருவாகிறது அந்த EMF ஆனது அதற்க்கு நேராக இருக்கும் secondry winding -ல் வெளிபடுகிறது. இவ்வாறு நிலையாக இருக்கும் காரணத்தால் frequency -ல் எந்த மாற்றமும் ஏற்ப்படுவாதில்லை. 

இதில் primary winding க்கும் secondary winding -க்கும் எந்த தொடர்பும் pysical -லக இருக்காது emf மூலம் செயல் படுவதால் இதனை mutual induction என்றும் அழைக்கப்படுகிறது. 

இதில் step-up transformer and step down transformer autotransformer என உள்ளது. 

step-up transformer -ல் primary winding -குறைவாகவும் secondary winding அதிகமாக இருக்கும் இதனால் primary -ல் supply கொடுக்கும் பொது அதனுடைய secondary winding அளவை பொறுத்து output -ல் supply கிடைக்கும். 

Step down -transformer -ல் primary winding அதிகமாகவும் secondary winding -ல் குறைவாகவும் இருக்கும் இதனால் primary -க்கு supply கொடுக்கப்பட்ட உடன் secondary winding பொறுத்து குறைவான supply கிடைக்கும். 

 

 

Example

இத்தகைய transformer பற்றி சுருக்கமாக பார்க்கலாம் அதாவது நாம் வீடுகளில் மற்றும் office -ல் பயன்படுத்தும்  UPS -யினை எடுத்துக்கொள்வோம் இதற்க்கு input supply யாக 230 v கொடுக்கிறோம்  ஆனால் battery -க்கு தேவையானது 12 v அல்லது 24 v  DCஆகும் இதனால் அங்கு ஒரு step down transformer பயன்படுத்தபட்டு voltage குறைக்கப்படுகிறது பின்பு rectifier-cicuit  மூலம் ac supply – DC supply யாக மாற்றப்பட்டு battery charge செய்யப்படுகிறது. 

மீண்டும் battery -ல் இருந்து 12 v /24 v DC supply inverter circuit மூலம் DC to AC-யாக மாற்றபட்டு step up transformer க்கு கொடுக்கப்படுகிறது அது 12 v / 230 v ஆக கொடுக்கிறது. 

 

 

Auto Transformer :

Auto transformer ஆனது indurtries மற்றும் அதிகம் power தேவப்படும் இடத்தில் பயன்படுத்தப்படுகிறது. 

இத்தகாய transformer -கள் தேவைக்கு ஏற்றவாறு voltage -யினை step -up மற்றும் step down என இரண்டு வேலையும் செய்கிறது. அதாவது இத்தகாய transformer -களுக்கு TAP என்று ஒரு அமைப்பு primary பக்கத்தில்  உள்ளது இதனால் அது எப்போதும் secondary -ல் நாம் set செய்த voltage கவனித்து கொண்டே இருக்கும் எப்போது நாம் set செய்த voltage விட அதிகரிக்கும் பொது உடனடியாக TAP குறைக்கப்படுகிறது இதனால் primary -ல் voltage குறைவதால் அதன் தாக்கம் secondary -ல் வெளிப்பட்டு நாம் set செய்த voltage maintain செய்கிறது. 

Secondary -ல் voltage குறைந்து காணப்பட்டால் tap உடனடியாக அதிகம் ஆகிறது இதனால் primary -ல் voltage அதிக்கரிக்கிறது அதனுடைய தாக்கம் secondary -ல் வெளிபட்டு voltage maintain செய்கிறது இவ்வாறு இது தானாகவே செயல் படுவதால் இதனை Auto transformer எண்டு கூறப்படுகிறது 

 

 

Transformer Parts Usages :
  • Transformer core 
  • Primary Winding 
  • Secondary Winding 
  • Oil tank 
  • Bhucholes relay (pressure releaser)
  • Oil inlet
  • Oil drainer 
  • Explosion value
  • Conservator with oil level indicator
  • Winding temperature gauge
  • Oil temperature gauge
  • Primary terminal 
  • Secondary terminal
  • TAP changer section
  • Cooling tubes
  • Breather
  • Silica gel (Moizer arrester)
  • Body earth

Transformer core ஆனது இரண்டு winding -க்கும் பொதுவாக இருந்து தாங்கி பிடிக்கிறது. 

Oil tank transformer -யினை cooling குளிரவிக்க உள்ளே oil பயன்படுத்தப்படும் அந்த oil உள்ளே primary மற்றும் secondary winding ஆனது முழுக்கப்பட்டிருக்கும் winding -ல் ஏற்ப்படும் மொத்த வெப்பமும் oil இழுத்து கொள்ளும். 

Winding -ல் மற்றும் Oil -ல் ஏற்ப்படும் வெப்பத்தை கண்டறிய temprature sensor கொடுக்கபட்டிருக்கும் இது temprature gauge உடன் இணைக்கப்பட்டிருக்கும். 

Primary terminal உடன் incoming சப்ளை connect செய்யப்பட்டிருக்கும் , secondary winding உடன் load breaker connect செய்யப்பட்டிருக்கும்.  

உள்ளே வெப்பமான oil -யினை cooling tube -மூலம் surculate செய்யப்படுகிறது இதனால் வெளிப்புற காற்றில் tube குளிரவிக்கபட்டு oil குளிர்கிறது. 

இதற்க்கு oil சுழற்சி நடைபெற வேண்டும் அதற்க்கு உள்ளே oxygen தேவைப்படுகிறது அதறக்காக breather பயன்படுத்தப்படுகிறது breather வழியாக எந்த ஒரு ஈரப்பதமும் உள்ளே செல்லாமல் இருக்க silica gel பயன்படுத்தப்படுகிறது. இந்த silica gel ஈரப்பதத்தை ஈர்த்து விடும் அதனால் உள்ளே எந்த moiture செல்வதில்லை. Silica gel -யினை அடிக்கடி கவனிக்க வேண்டும் இது ஆரம்பத்தில் நீல நிறத்தில் இருக்கும் (healthy) இதனுடைய தன்மை குறைய குறைய இதன் வண்ணம் மாறும் நீல நிறத்தில் இருந்து pink நிரத்திரக்கு மாறும் அப்போது உடனடியாக மாற்றவேண்டும். 

Oil level -யினை கவனித்து கொண்டே இருக்கவேண்டும் level oil சேர்க்க oil inlet பயன்படுகிறது. 

oil -ன் காலம் முடிந்து விட்டால் அதனை drain செய்ய drain value பயன்படுகிறது. 

TAP changer voltage -யினை பொறுத்து தானாகவே சரிசெய்யப்பபயன்படுகிறது 

Bhucholes relay (pressure releaser)

Transformer -ல் oil வெப்பம் அதிகரித்தால் உள்ளே ஒரு pressure ஏற்ப்படுகிறது அந்த presure காரணமாக இந்த relay oprate செய்யப்பட்டு முதலில் transformer protection braker trip செய்யப்படுகிறது மற்றும் அனைத்து presure -ம் வெளியேற்றப்படுகிறது. 


 
Previous
Next Post »