Choose your language

Honda CBR 250RR in TAMIL

 

Honda CBR 250RR Garuda

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் honda நிறுவனத்தின் cbr 250 rr garuda -விணை பற்றி பார்க்கலாம். 

indonesia -வில் ஹோண்டா நிறுவனம் honda cbr 250 என்ற வாகனத்தை  வெளியிட்டுள்ளது மேலும் இதனை garuda x என்றும் அழைக்கப்படுகிறது.

Republic of indonesia -வின்  75 வது independence day -யினை முன்னிட்டு . இந்த honda cbr 250 r  -யினை 75 units மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது இதனுடைய சிறப்பு  இது jappan  மற்றும் indonesia கலவையாக இடது பக்கத்தில் eagle  (கருடா) மற்றும் வலதுபுறத்தில் ஒரு samurai  வடிவத்தைக் கொண்டுள்ளது.

 

honda cbr 250 rr

இதனுடைய lighting system முழுவதும் LED முறையிலும் சக்கரம் gold நிறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. 

 இந்த  cbr 250 rr 249 CC engine, fuel injection liquide cooling உடன் வருகிறது.  இந்த engine  அதிக்கப்படியாக 41 bhp power மற்றும் 25 Nm  torque -யினை வெளியேற்றுகிறது. இதற்க்கு தனையாக slipper clutch  உடன் 6 speed gear box  பொருத்தப்பட்டுள்ளது அதனுடன் chain drive கொடுக்கப்பட்டுள்ளது.இதில் மூன்று driving mode கொடுக்கப்பட்டுள்ளது. 

 

cbr 250 rr

Honda நிறுவனம்  இந்தியாவில் cbr 250 rr  வாகனத்தை கொண்டுவருவதில் சிறிது தயக்கம் கொண்டுள்ளது  ஏனெனில் இதனுடைய  விலை நிர்ணயம் செய்வது கடினம்.  இந்த வாகனம் இந்தியாவிர்க்கு  வந்தவுடன்   இது kawasaki ninja  300 மற்றும் KTM  RC 390 போன்ற வாகணத்துக்கு கடும் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. 

இந்த வாகனம் indonesia -ல் 5.7 lakh -க்கு என்ற இந்தியா மதிபிற்க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

 

Engine 

Engine typeBS-6 DOHC
CC249
Coolingliquid cooling
Power41 bhp @ 13,000 rpm
Torque25 nm @ 11,000 rpm
DriveChain 
No.cylinderTwin-cylinder
Starting TypeElectrical start
Fuel DeliveryFuel injection
Max gear 6-speed gearbox

Transmission

DriveChain
ClutchSlipper clutch
No.of.gears 6

Tyre and wheel

TyreTubeless radial
Front Tyre size 110/70-17
Rear tyre size140/70/17
Wheel typeAlloy
Wheelbase 1390mm

 

Instrument Consul

TypeDigital
SpeedometerDigital
OdometerDigital
TachometerDigital
Display type positive

 

Brake

Brake technologyDual-channel ABS
Front brakeABS with disk
Rear brakeABS with disk
Front brake disk  size310mm 
Rear brake disk  size 240mm

 

Dimension

HEIGHT

1095mm

LENGTH

2065 mm

WIDTH

725mm

GROUND CLEARANCE

147 mm

SEAT HEIGHT

 790mm

WEIGHT

168 kg

TOTAL WHEELBASE

1390 mm

Suspensions

FrontUSD fork
Rear Adjustable monoshock

Lights

LIGHT TYPE

Fully LED

HEADLIGHT

LED

TAIL LIGHT

LED 

INDICATOR

LED

Battery

TECHNOLOGYLi-ion
CAPACITY8ah
BATTERY TYPE Maintenance-free (sealed)

FUEL

FUEL DELIVERY

Fuel injection

FUEL TANK CAPACITY

14 litters

MILEAGE

 35 to 40 kmpl

Price expectations

Ex.Showroom3.7 lakhs
On.Road4. lakhs

 

 

இந்த வாகனத்தின் படங்களை காண

 

KTM நிறுவனம் தயாரித்து வரும் ELECTRICAL வாகனத்தை பற்றி காண

 

 

 

 இது போனற்ற செய்திகளுக்கு எங்களுடன் பேஜ் FOLLOW மற்றும் FACEBOOK PAGE யினை லைக் செய்யவும்,நண்பர்களுடன் பகிருங்கள். தங்கள் இணைத்திருப்பதற்க்கும் மற்றும் தங்களின் ஆதரவுக்கு  நன்றி  🙏🙏🙏. 

Newest
Previous
Next Post »