Choose your language

How to secure mobile phone

How to secure a mobile phone 



நாம் செய்யும் சிறு சிறு பெரும்பாலான தவறு எனவென்றல் நாம் நம் mobile phone கலை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தாமல் மற்றும் நாம் தானே பயன்படுத்துகிறோம் என்ற எண்ணத்தில் password போடாமல் இருப்பதுதான்.

மேலும் நாம் பயன்படுத்தும் APP -களில் அது கேக்ககிற அனைத்து permission-யினையும் நமது கவணக்குறைவாள்  கொடுதுவிடுவதால் நம் பணம் மற்றும் personal தகவல்கள் திருடபடுகிறது.

தறப்போதையா நிகல்விள் அதிக்கப்படியான Hacker -கள்  mobile phone -யினை  target செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. ஆய்வின் படி  2 பில்லியன் போன்களில் உள்ள தகவல்களை  திருடபட்டிரிகிறது என்பது குறிப்பிடதக்கது. அவர்கள்அதிகமாக  கீழே உள்ள வழிகள் பயன்படுத்தி hack செய்கின்றனர் என்பது தெரிகிறது. 

text messages
social media apps
banking and shopping
email messages
link via text message 


இத்தகைய முறையை பயன்படுத்தி நமது  போன்களை hack செய்கின்றனர். எனவே நமது mobile phone -ணை  எப்படி பாதுகாப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம். 


உங்கள் mobile phone -யினை முதலில் Lock செய்யுங்கள்
நாம் செய்யும் முதல் தவறு நமது போன்களை lock செய்யாமல் இருப்பதுதான்.அதனால் யாராவது phone -யினை திருடினாலோ அல்லது தொலைந்து போனாலோ நமது   தகவல்களை மிகவும் எளிதாக எடுக்கலாம்.

Default ஆக இருக்கும் settings மூலம் mobile -யினை lock  செய்யுங்கள் அதற்க்கு என்று பிரதேகமாக  apps பயன்படுத்த வேண்டாம் அதுவும் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது.


System  Update செய்யுங்கள்

பழைய OS  verission அல்லது security patch பயன்படுத்தினால் hackers உங்கள் போன்களை சுலபமாக hack செய்ய வாய்ப்புள்ளது. அதற்காகத்தான் நமக்கு security update அடிக்கடி  வந்துகொண்டே  இருக்கும். அது நம்முடைய தகவல்கள் -யினை hackers யிடமிருந்து பாதுகாக்கும்.


எனவே OS மற்றும் security patch கிடைத்தவுடன் கண்டிப்பாக update செய்யுங்கள்.
குறிப்பு : Mobile phone அல்லது எந்த ஒரு device ம் update செய்யும் முன்பு பேட்டரி குறைந்தது 60% மேலாக இருக்குமாறு வைத்து கொள்ளுங்கள். அதெப்போல் device தானாகவே reboot ஆகும் பின்பு பழைய நிலைக்கு வரும் அதற்க்கு முன்பாக அதனை எதுவும் செய்யக்கூடாது குறிப்பாக hard switch off செய்யவே கூடாது. reboot ஆகும் போது சிறிது அல்லது mobile phone ram பொறுத்து மாறுபடும் அதனால் எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருப்பது நல்லது. 


App Permission-கேக்கும் போது அதிக கவனம் செலுத்துங்கள்:

எப்போதுமே  play store உள்ள apps மற்றும் பயன்படுத்துங்கள்.வெளியில் உள்ள websiteயிலிருந்து download செய்வதைதவிர்த்துவிடுங்கள்.உங்களுடைய data -வினை திருடும் app அல்லது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட app மட்டுமே google play store கிடைப்பதில்லை என்பது குறிப்பிடதக்கது. 

வெளியிலிருந்து download செய்திர்களென்றல் உங்கள் personal தகவல்கள் மற்றவர்கள் கைகளுக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.


 
புதிதாக ஆப் install செய்யும்போது permission கேட்கும்அப்போது அதற்க்கு தேவையான permisson -யினை  கவனமாக பார்த்துக் allow செயவவும்.


Find My Device

Android அண்ட்ராய்டு mobile  பயன்படுத்துகிறீர்கள்  என்றால் find my device app install செய்து configure பண்ணுங்கள் இந்த app முழுக்க முழுக்க google நிறுவனத்தின் software ஆகும் அதனால் எந்த பயமும் தேவையில்லை

இந்த app install செய்தால் உங்கள் phone காணாமல் போனால் உடனடியாக வெறுவரு mobile மூலம் உங்களுடைய E-mail மற்றும் password கொடுத்து தொலைந்து போன மொபைல் இருக்கும் இடத்தை காணலாம். 

குறிப்பு: தொலைந்து போன mobile-ல்  கண்டிப்பாக   உங்களுடைய mail ID-இருக்க வேண்டும் ,internet on செய்து இருக்கவேண்டும், switch on நிலையில் இருக்கவேண்டும் மேலும் அதனை format செய்யாமல் இருக்க வேண்டும். ஒருவேளை formate செய்யப்பட்டு இருந்தால் உங்களுடைய தகவல்கள் அனைத்தும் அழிந்திருக்கும் எனவே பயம் தேவையில்லை. நீங்கள் உங்களுடைய மொபைல் phone imei number -யினை குறித்து வைத்து கொள்ளுங்கள் மொபைல் தொலைந்த வுடன் அவர்கள் SIM  card மாற்றினாலும் இதன் மூலம் கண்டறியப்படும். 

நீங்கள்  Apple ios பயன் படுத்தினால் find my iPhone options configure செய்யுங்கள்.

mobile phone -யினை  Root செய்யாதீர்

எந்த காரணத்தை கொண்டும்  கண்டிப்பாக போனை ரூட் செய்ய கூடாது அப்படி செய்தால் யார்வெண்டுமனாணலும் hack -செய்வது சுலபமாக இருக்கும்.

அதனால் எக்காரணத்தை கொண்டும் ரூட் செய்யாதீர்கள்.

WiFi off செய்யுங்கள்:

Open source WiFi பயன்படுத்துவதை தவர்த்திடுங்கள் இதன் மூலமாக தகவல்கள் திருட வைபுள்ளது  


உங்களை பற்றி தகவல்களை social mediaயில் பகிர வேண்டாம்

 உங்களை பற்றி அதிக தகவல்களை பகிர்வதால்  hackers அதை பயன்படுத்தி உங்கள் phone hack செய்ய அதிக வாய்ப்புள்ளது.


Pattern பயன்படுத்துபவர் என்றால் உங்கள் பெயர் முதல் எழுத்தை pattern ஆக வெய்க்கதிர்கள்.


பொது இடங்களில் mobile phone -யினை charge செய்யாதீர்கள்
 போனை பொது இடங்களில் charge செய்வதால் உங்கள் phone hack செய்ய முடியும் எனவே data cable பயன்படுத்தி  charge செய்வதை தவிர்க்கவும்.

அவர்கள் உங்கள் phone charge ஆகும் நேரத்தில் உங்கள் ஃபோனில் உள்ள அனைத்து தகவல்களையும் சுலபமாக எடுத்து விடுவார்கள்.


 
அதனால் airport, bus stands and railway station போன்ற பொதுஇடங்களில் USB மூலமாக charge செய்வதை நிறுத்துங்கள்.

 எனவே நீங்கள் கட்டாயம் உங்கள் போனை பாதுகாப்பாக கவனத்துடனும்  பயன்படுத்துங்கள்.
Previous
Next Post »