Alternator
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் alternator என்றால் என்ன அதனுடைய செயல் முறையினை காணலாம்.
What is Alternator:
An alternator is a device that converts mechanical energy into electrical energy
Alternator என்பது mechanical energy-யினை electrical energy மாற்றும் கருவி ஆகும்
Types of Alternator :
Cylindrical Rotor alternator
Salient pole rotor alternator
Types of Alternator :
Carbon brush alternator
Brushless alternator
Carbon brush alternator
Parts:
Pully
Front Shield
End Shield
Front bearing
End bearing
Stator
Rotor
Rectifier
Slip Ring
Voltage Regulator
Housing
Brush
Cooling Fan
போன்ற பாகங்களை கொண்டுள்ளது.
alternator அமைப்பில் அதனுடைய housing சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும் ஏனென்றால் அதனுள் அனைத்து பாகங்களும் அடங்கும் vibration ஏற்ப்படும் அதனால்.
இதனுடைய முன்ப்பகுதியில் pully அதனைதொடர்ந்து front shield கொடுக்கப்பட்டிருக்கும் அதனுடன் rotor -யினை தங்குவாதற்க்கு bearing rotor -ன் shaft -ல் முன்புறத்திலும் பின்புறத்திலும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த rotor உடன் Slip Ring பொருத்தப்பட்டிருக்கும். அதனை தொடர்ந்து voltage regulator பொருத்தப்பட்டிருக்கும். பின்பு DC supply வேண்டும் என்றால் rectifier பொருத்தப்பட்டிருக்கும். AC-supply வேண்டும் என்றால் brush பொருத்தப்பட்டிருக்கும் அதன் மூலமாகபெறப்படுகிறது. இதுவே இதனுடைய அமைப்பாகும்
Alternator working
Alternator pully உடன் Engine Shaft அல்லது DC Shunt motor பொருத்தப்பட்டிருக்கும் காரணம் இதனுடைய சூழர்ச்சி நிலையானதாக இருக்க வேண்டும்.
alternator உள்புற அமைப்பானது படத்தில் காட்டியவரு இருக்கும்.
Rotor உடன் அமைக்கப்பட்டிருக்கும் slip ring உடன் corbon brsh பொருத்தப்பட்டிருக்கும் அதன் மூலமாக rotor (Armature) க்கு dc supply கொடுக்கப்படுகிறது EX. ( 12 v or 24 v DC) இதன் காரணமாக உள்ளே உள்ள rotor ஆனது magnet நிலையில் இருக்கும். இந்த magnet ஆனது north,south pole ஆக இரண்டு பக்கமும் இருக்கும். இப்போது pully -யினை சூழற்றும் போது உள்ளே உள்ள magnet ஆனது அதற்க்கு எதிராக உருவாகும் stator flux யினை வெட்டுகிறது. இதன் காரணமாக stator winding-ல் supply கிடைக்கிறது. இந்த stator winding voltage regulator -உடன் இணைக்கப்பட்டிருக்கும்.
Brushless alternator
இத்தகைய alternator -கள் அதிகம் kva கொண்ட generator-களில் பயன்படுத்தப்படுகிறது. இதில் துணை alternator-ஆக இரண்டு சிறிய alternator பயன்படுத்தப்படுகிறது.முதல் சிறிய alternator-ல் permanant magnet பொருத்தப்பட்டுள்ளது rotor க்கு dc supply battery மூலம் கொடுத்து stator winding-ல் 220 v ac supply கிடைக்கிறது அதனை rectifier கொண்டு DC-சப்ளை யாக மாற்றி அடுத்து இருக்கும் துணை alternator-ன் rotor (armature ) அனுப்படுகிறது. இந்த alternator முந்தைய alternator-யினை விட சற்று பெரிதாக இருக்கும்.இதனுடைய stator -ல் இருந்து எடுக்கப்படும் supply-யினை bridge rectifier கொண்டு DC-யாக மாற்றி main alternator-ன் rotor க்கு கொடுக்கப்படுகிறது. இப்போது engine run ஆகும் போது alternator-ம் சுழல தொடங்குகிறது இப்போது main aternator-ன் stator-ல் உருவாகும் supply-யினை mccb அல்லது ACB-உடன் இணைக்கப்பட்டு load கொடுக்கப்படுகிறது. இதுவே இதனுடைய செயல் முறை ஆகும்.
ConversionConversion EmoticonEmoticon