Choose your language

vcb working principle

VCB

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் VCB என்றால் என்ன அது எவ்வாறு செயல் படுகிறது என பார்ப்போம். 

முதலில் VCB-ல் உள்ள பாகங்களை பார்க்கலாம். 

VCB parts 

  • Vacuum Interrupter
  • Terminals
  • Mechanical drive 
  • Connections
  • Support Insulators
  • Operating Rod
  • Tie bar
  • Operating shift
  • Operating mechanism
  • Make Spring 
  • Brake spring
  • Load Spring
  • linker

What Is  VCB :

VCB -என்பது Vacuum circuit breaker என்பதின் சுருக்கம் ஆகும். 

 இந்த braker -ன் உள்ளே உள்ள  Fixed மற்றும் Moving cantact கள் vacuum cube குள் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு contact களும்  பிரியும் பொது ஏற்ப்படும் ARC -ஆனது அந்த இடம் வெற்றிடமாக இருப்பதால் உடனடியாக அணைந்து விடுகிறது.

ஒரு இடத்தில் தீ எறிய வேண்டும் என்றால் அங்கு Oxygen வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதில் வெற்றிடத்தை பயன்படுதுவாதல் இதனை Vacuum circuit breaker (VCB) என்று அழைக்கிறோம் 

 

 

VCB Working Principle :

vcb ஆனது 11 kv முதல் 33 kv வரை உள்ள high voltage இடங்களில் பயன்படுத்தபபடுகிறது. 

vcb-ன் உள்ளே  உள்ள vacuum cube(chamber )  உள்ளே Fixed, Moving contact மற்றும் ARC Shield அமைக்கப்பட்டிருக்கும். அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணலாம்.  

 

இதனுடைய chamber ஆனது தரமான ceramic shield ஆள் இருக்கும் 

இத்தகைய breaker -ல் Trip-செய்வதற்க்கு ஒரு தனி relay கொடுக்கப்பட்டிருக்கும் அந்த relay name MASTER TRIP RELAY 86 என அழைக்கப்படுகிறது. 

அதாவது இந்த master relay ஆனது Earth fault relay  , over current  relay ,under voltage relay,Under frequancy relay  -போன்ற அனைத்து relay-வினையும் தன்னுடன் இணைத்து கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு Relay செயல்பட்டஉடனே  master relay - braker -யினை உடனடியாக trip செய்கிறது.

Trip comment -யினை Trip coil பெற்ற உடன் Moving contact -யினை இழுத்து Fixed contact க்கும் moving contact -க்கும் இடையே gap உருவாக்குகிறது இதனால் output -ல் supply தூண்டிக்கப்படுகிறது.இவை அனைத்தும் 200 (ms) milli second கும் குறைவான நேரத்தில் நடைபெறும். 

மூவிங் contact ஆனது Spring Tenssion-ல் இருக்கும்  அதனால் trip coil latch யினை இழுத்த உடன் அது கீழே வந்து விடும். 

இப்போது spring discharge நிலையில் இருக்கும். 

Fixed மற்றும் moving contact இரண்டும் தனிதனியாக பிரியும் பொது அங்கு ARC உருவாகிறது.  ARC ஆனது வெற்றிடத்தின் காரணமாக உடனடியாக அணைக்கப்படுகிறது. 

இந்த Vacuum cube ஆனது ஒவொரு phase க்கும் தனிதனியாக கொடுக்கப்பட்டிருக்கும். 

Trip ஆகும் போது 3 Phase-ம் trip செய்யப்படும். 

இதில் mechanical drive-ல் spring கொடுக்கப்பட்டிருக்கும் இதன் மூலம் Spring charge செய்யப்படுகிறது. 

  Master relay ஆனது Trip coil -உடன் இணைக்கப்பட்டிருக்கும்.இதனால் coment கிடைத்த உடனே ட்ரிப் செய்யப்படுகிறது  

Close coil ஆனது master relay -வின் feedback -யினை பெற்றுக்கொண்டே செயல்படும் அதாவது master relay எந்த வித பிரச்சனையும் இல்லை என்று உறுதியாளிக்கும் வரை closing coil braker-யினை ON செய்ய விடாது.

 

master ரிலே ஆனது மற்ற எல்லா relay -வின் comment பார்த்து கொண்டே இருக்கும் அனைத்து fault ம் reset ஆனால் மட்டுமே master relay reset ஆகும். 

master relay reset ஆனால் மட்டுமே closesing  coil கு supply கிடைக்கும். 

அதன் பிறகு நாம் spring யினை charge செய்து braker-யினை ON செய்யலாம் . 

 

இதில் vacuum cube weak ஆகும் வாய்ப்பு உள்ளது அதனால் இதனை சரியாக கவனிக்க வேண்டும் அவ்வாறு weak ஆகினால் ARC வெளிச்சம் அதிகம் ஏற்ப்படும் அதனை கவனித்து உடனடியா vacuum cube -vacuum interppter யினை மாற்ற வேண்டும். 

VCB ஆனது substation மற்றும் indurstries களில் 11 kv முதல் 33 kv வரை உள்ள voltage கொண்ட இடத்தில் பயன்படுத்துகிறார்கள்.  

ACB -யினை பற்றி தெரிந்து கொள்ள

SF 6 பற்றி தெரிந்து கொள்ள 

 

Previous
Next Post »