Aprilia rs 150
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் இந்தியாவிர்க்கு விரைவில் வரப்போகும் aprilia rs 150-வாகனத்தை பார்க்கலாம்.
italy நாட்டினை சேர்ந்த Aprilia நிறுவனம் இந்தியாவில் scooter model வாகனங்களை விற்பபனை செய்து வருகிறது இதனை தொடர்ந்து Bike மாடல்களையும் இந்தியாவில் காலமிறக்கஉள்ளது. அதனுடைய முதல் கட்டமாக Aprilla rs 150 என்ற வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது இந்த வாகனம் 150 cc -ல் உள்ள அனைத்து வாகனத்திர்க்கும் ஒரு போட்டியாகவே இருக்கும் குறிப்பாக இது Yamaha R15,Honda CBR 150 bajaj pulsar ns 160,போன்ற வாகனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிறப்பார்க்கப்படுகிறது.
இந்த வாகனம் aprilia தனுடைய முந்தைய RSV 4 மாடல் -யினை கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.இதனை கடந்த 2018 ஆம் நடைபெற்ற Auto Expo -ல் அறிமுகம் செய்தது.
இந்த வாகனத்தில் பயன்படுத்தப்படும் Engine 150 cc single cylinder 4 valve , liquid cooling,Fuel injection போனற்ற அமைப்பை கொண்டுள்ளது. அத்துடன் இதனை Self Start மட்டுமே செய்ய முடியும்.
இந்த engine அதிக்கப்படியாக 18 bhp power -யினை @10,000rpm-லும் மற்றும் 17 nm torque@7500 rpm -ல் வெளியேற்றுகிறது. இதற்க்கு இணையாக 6 speed gearbox அதனுடன் Chain Drive பொருத்தப்பட்டுள்ளது.
இதனுடைய suspension-யினை பற்றி பார்ப்போம் இதில் முன்புறத்திரக்கு USD suspension-னும் பின்புறத்திற்க்கு Monoshock suspension-ம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த aprilia rs 150 வாகனத்தை கட்டுப்படுத்த Dual Channel ABS கொடுக்கப்பட்டுள்ளது. முன்புற சக்காரதிர்க்கு 300 mm கொண்ட Disc plate -ம் பின்புற சக்கரத்திர்க்கு 218 mm கொண்ட disc plate -ம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனுடைய lighting அனைத்தும் LED-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் hazard function கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இதனுடைய instrument console semi-digital முறையில் கொடுக்கப்பட்டுள்ளது Tachometer மட்டும் analogue ஆகும் மற்ற அனைத்தும் டிஜிட்டல் முறையில் உள்ளது. இதனை அனைத்தையும் கட்டுப்படுத்த 8 Ah battery கொடுக்கப்பட்டுள்ளது.
இதனுடைய wheel alloy மற்றும் tyre tubeless முறையை கொண்டுள்ளது. மேலும் இந்த வாகனம் சிறந்த Sports look-யினை கொண்டுள்ளது.
இந்த aprilia rs 150 வாகனம் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்ப்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இந்தியாவிர்க்கு வந்தால் aprilia rs 150 price 1.4 lakh முதல் 1.5 lakh வரை இருக்கும் எனப்படுகிறது இது Ex . showroom விலை ஆகும்.
Aprilia rs 150 specification :
ENGINE AND TYPE | 150 cc BS -6 |
COOLING | Liquid COOL |
FUEL & DELIVERY | PETROL & FUEL INJECTION |
POWER | 18 bhp@10,000 rpm |
TORQUE | 17 nm torque@7500 rpm |
DRIVE | CHAIN DRIVE |
FUEL TANK CAPACITY | 14 LITTERS |
MILEAGE | 40+ |
BRAKE TECH | ABS |
FRONT BRAKE | DUAL ABS SYSTEM |
BACK BRAKE | Disc |
WHEEL | ALLOY |
TIRE TYPE | TUBELESS |
INSTRUMENT CONSUL | SEMI DIGITAL |
LIGHTS | LED |
Aprilia rs 150 price
Ex.Showroom | Expecting | 1,50,000 |
இது போனற்ற செய்திகளுக்கு எங்களுடன் பேஜ் FOLLOW மற்றும் FACEBOOK PAGE யினை லைக் செய்யவும்,நண்பர்களுடன் பகிருங்கள். எங்களுக்கு SUPPORT பண்ணவும். இணைந்திருங்கள் நன்றி 🙏🙏🙏.
ConversionConversion EmoticonEmoticon