நாம் பயன்படுத்தும் Wordpress website அல்லது Blogger website எதுவாக இருந்தாலும்,ஏன் youtube-ல் Channel வைத்திருந்தாலும் சரியான KEYWORD தேர்வு செய்ய வேண்டும் அதுவே அந்த தளத்தை, மேம்படுத்தவும் ranking செய்யவும் உதவும். இவ்வாறு முக்கியமான குறிசொல் யினை தேர்வு செய்வது எவ்வளவு முக்கியம் என்று உணர்திருப்பிர் அதனை உங்களுக்கு எளிய முறையில் அடைய இந்த பதிவு உதவும்.
நாம் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் ஒரு சில நேரங்களில் அது நமக்கு எதிரபார்த result கொடுப்பதில்லை என்றே கூறவேண்டும்.
ஒரு சில சமயங்களில் நாம் நிதானத்தோடும் சற்று சிந்தித்தும் நேரத்தை செலவு செய்து செய்யும் வேலையானது நாம் எதிர்பார்க்காத அளவிற்கு அதிகபபடியான நல்ல result கொடுக்கும்.
KEYWORD (குறிசொல் ) தேர்வு செய்வதற்காக பல இணையதளங்கள் இருக்கின்றன அவைகலுக்கு பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
பணம் money கொடுத்து துவங்குவது புதிதாக இணையத்தளம் தொடங்கபவர்களுக்கு சாத்தியம் இல்லை. எனவே இதில் சிறப்பான இலவச KEYWORD (குறிசொல் ) தேர்வு செய்யும் தலங்களை குறிப்பிட்டிருக்கிறோம்.
- GOOGLE KEYWORD PLANER
- WORD TRACKER
- ANSWER THE PUBLIC
- INSTA KEYWORD
- KEYWORD TOOL DOMINATOR
- GOOGLE KEYWORD PLANNER CLICK HERE
- WORD TRACKER CLICK HERE
- ANSWER THE PUBLIC CLICK HERE
- INSTA KEYWORD CLICK HERE
- KEYWORD TOOL DOMINATOR CLICK HERE
இப்போது youtube ,blogger ,wordpress -ல் முக்கிய இடத்தில் இருக்கும் அனைவரும் ஆரம்ப கட்டத்தில் இலவச KEYWORD RESEARCH TOOL கொண்டு பயன்னடைந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது.
இங்கு குறிப்பிட்டுள்ள தளங்களில் அனைத்தும் இலவசம் கிடையாது இதில் சில வசதிகள் மட்டுமே இலவசமாக கிடைக்கும்.Beginner -களுக்கு போதுமான வசதிகள் இலவசமாக கிடைக்கும்.
இதில் உள்ள அணைத்து வசதிகளும் உபயோகப்படுத்த நிச்சயம் இதற்காக நாம் பணம் செலவு செய்யவேண்டும். அதற்க்கு உங்களுக்கு எப்போது உங்கள் தளத்தில் இருந்து வருமானம் வருகிறதோ அப்போது முயற்சித்து பாருங்கள் ஆரம்பத்தில் பணத்தை விரையம் செய்ய வேண்டாம் என்பது எங்களின் கருத்தாகும்.
நீங்கள் தேர்வு செய்யும் keyword சற்று நீளமாக அதாவது long word ஆக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
புதிதாக இணையத்தளம் உருவாக்குபவர்கள் போட்டி பெரிதும் இல்லாத வார்த்தைகளை கொண்ட எழுத்துக்களை தேர்வு செய்து நீங்கள் பதிவு ஆரம்பித்தால் உங்களுக்கான நல்ல result விரைவில் கிடைக்கும்.
அதிக்கப்படியான மக்கள் இதைச் பின்தொடர்கிறார்கள் மற்றும் வருடகணக்கில் கஷ்டப்பட்டு முன்னேறியுள்ளார்கள்.
நாம் youtube ,blogger ,wordpress - ஆரம்பித்த சில நாட்களில் பலனை எதிர் பார்ப்பது தவறு ஏன் பலன் கிடைக்காது என்றே கூறலாம் இதரக்காக நாம் கண்டிப்பாக நீண்ட நாள் உழைக்க வேண்டும் . உழைப்பு ஏற்ற பலன் கிடைக்கும்.
Google முன் உங்கள் உண்மையான உழைப்பை காட்டுங்கள் பிறகு google நமக்கு உதவிசெய்யும்.
கூறிப்பு : நீங்கள் எழுதும் எந்த பதிவினையும் google search console -ல் பதிவிட மறக்க வேண்டாம். இந்த google search console-ஆனது உணங்களுடைய அனைத்து உழைப்பிறக்கும் பலனை கொடுக்கும்.
இதில் update செய்யவில்லை என்றால் உங்களுடைய அனைத்து உழைப்பும் waste ஆகி விடும் என்பது எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon