Choose your language

Xiaomi Ninebot C30

Xiaomi Ninebot C30


வணக்கம் நண்பர்களே நாம் இந்தபதிவில் Xiomi நிறுவனம் சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்திய Xiaomi Ninebot C30 என்ற வாகனத்தின் தகவல்களை காணலாம். 

இந்தவாகனம் ஒரு E-vehicle ஆகும் இதில் 400 w கொண்ட DC-motor பொருத்தப்பட்டுள்ளது. 
இந்த motor அதிக்கப்படியாக 40 nm torque -யினை வெளியேற்றுகிறது மேலும் இது அதிகபட்சமாக 25 KMPH- மணி நேரத்திரக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் இதில் பேட்டரி தீர்ந்து விட்டால் Padel செய்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 
இந்த வாகனத்தில் Lights அனைத்தும் LED-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடைய instrument console முழுவதும் டிஜிட்டல் digital முறையில் கொடுக்கப்பட்டுலது . 
இதில் lithium -ion பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது இந்த battery -யினை நமது வசதிக்கு ஏற்றவாறு remove செய்து கொள்ளமுடியும். அதனால் நமக்கு தேவையான இடத்தில் கொண்டு சென்று சார்ஜ் செய்து கொள்ளலாம். 
இந்த battery -ன் எடை 6 KG கொண்டுள்ளது மேலும் இதனை ஒருமுறை Full Charge செய்தால் அதிக்கப்பட்சமாக 35 km வரை செயல்படுகிறது. ஒரு முறை full charge செய்ய 2 to 3 மணி நேரங்கள் ஆகிறது.
இந்த வாகனத்தை கட்டுப்படுத்த முன்புறமாக Disck brake மற்றும் பின்புறமாக drum brake -கொடுக்கப்பட்டுள்ளது. 
இந்த வாகனம் வேகம் குறைவாக இருப்பதாலும் சிறியதாக இருப்பதாலும்  இதனை உபயோக்கிப்பாவார் license கொண்டிருக்க வேண்டும் என்று எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. 

இந்த வாகனத்தின் படங்களை காண click here 
இத்தகைய அம்சங்கள் கொண்ட இந்த வாகனம் சீனாவில் 2,000 yuvan க்கு வீரப்பனைக்கு உள்ளது இது இந்தியா மதிபிர்க்கு 20,000 முதல் 21,000 வரை இருக்கிறது. 

தறப்போதையா சூழ்நிலை காரணமாக இந்த வாகனம் இந்தியாவில் விற்ப்பனைக்கு வருவது சாத்தியம் இல்லை இருப்பினும் கூடிய விரைவில் xiomi இந்தியாவில் இத்தகைய வாகனத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது. 

இந்த வாகனத்தை தொடர்ந்து xiomi C-60 மற்றும் C-80 என்ற இரண்டு தயாரிப்புகளை செய்து வருகிறது. 
C 60 என்ற வாகனம் அதிகப்பச்சமாக 60 kmph மற்றும் C-80 அதிகப்பட்சமாக 80 kmph செயல் படும் என எதிர்ப்பார்கக்கப்படுகிறது. 
Previous
Next Post »