Choose your language

Google officially released Nearby Share| bey bey Share it

Google officially released Nearby Share|


நண்பர்களே Google நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு புதியதாக ஒரு app-யினை அறிமுகம் செய்துள்ளது. இந்த app பிரததேகமாக Android device-க்கு  உருவாக்கியது. இந்த  Near by Share என்ற App அதிகாரபூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.


 Google product ஆனா இது ஆப்பிளின் AirDrop போன்று  செயல்படுகிறது. இந்த app  மூலம்  Android சாதனத்திலிருந்து  Android சாதனத்திற்கு நமக்கு தேவையான அனைத்து files-களும் வேகமாக பரிமாற்றம் செய்ய முடியும். 

இந்த App ஆனது Android  6.0 Android marsmallow  க்கு மேலே உள்ள version கொண்ட சாதனங்களில் செயல்படும் இதனால் பாதுகாப்பு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. 

 முதலில்  இந்த APP தேர்ந்தெடுக்கப்பட்ட கூகிள் product ஆனா google pixel  மற்றும் சாம்சங்-ன் top -end model  சாதனங்களுக்கு கிடைக்கும்.விரைவில்  அனைத்து  சாதனங்களுக்கு வெளியிடப்படும் என்று அதிகரப்பூர்வமாக கூறியுள்ளது.

அதிக்கப்படியாக பயன்பாடுத்தி கொண்டிருந்த Share It  தடைக்குப் பிறகு  ஏராளமான app கள்  இந்திய பயன்பாடுகள் வந்துள்ளன. 

எனவே கூகிள் product  Nearby Share எவ்வளவு வித்யாசமாக இருக்கும் என்று பார்க்கலாம்.


இது அதிக்கப்படியான அம்சங்களை உள்ளடிக்கிய  இருக்கும் அதனால் எந்த aditionl  பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம், நீங்கள் FIles, Photos, Videos  மற்றும் ducuments போன்றவற்றைப் பகிரலாம்.

தனியுரிமைக்கு google சிறப்பு கவனம்

கூகிள் தனியுரிமை குறித்து சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. ஒரு சாதனத்துடன் ஒரு பைலை பகிரும்போதெல்லாம், அனுப்புநர் மற்றும் பெறுநர் இருவரின் தகவல்களும் முழுமையாக குறியாக்கம் செய்யப்படும். நீங்கள் எந்த சாதனத்தைப் பார்க்கிறீர்கள் என்பதையும் தீர்மானிக்கலாம். நீங்கள் விரும்பினால், எல்லா சாதனங்களையும் ஒரு குறிப்பிட்ட வரம்பில் பார்க்கலாம் அல்லது உங்கள் device யாருக்கும் தெரியாமல்  மறைக்கவும் முடியும்





Previous
Next Post »