Choose your language

Suzuki Bandit 150 tough for Yamaha MT-15


Suzuki Bandit 150



ந்தோனேசியாவின் தைவானில் 2020 துவாகத்தில்  Bandit 150 (2020 Bandit 150) வாகனத்தை  Szuki நிறுவனம்  அறிமுகப்படுத்தியாது . இந்த வாகனம்  yamaha  MT-15 பைக்கிற்கு போட்டியாளராக இருக்கும் என உறுதியாக கருத்தப்படுகிறது.

இந்த வாகனம் ஜப்பானில் உற்ப்பத்தி செய்யப்படுகிற   147 சிசி, single cylinder இன்ஜினை கொண்டுள்ளது  அதனுடன் liquid cool  கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 10,500 rpm @ 19.3 bhp ஆற்றலையும், 9,000 rpm @ 14 Nm torque  வெளியேற்றும் திறன் கொண்டது. 

இது  இந்தியாவில் விற்கப்படும் யமஹா MT-15 பைக் க்கு 10,000 rpm இல் @ 17.9 bhp மற்றும் 8,500 rpm இல் @ 13.9 Nm டார்க்கை உற்பத்தி செய்யும்.

 Bandit 150 பைக்கில் முன்புறத்தில் (telescopic suspension )டெலெஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின் புறத்தில் ஒரு மோனோஷாக் suspension மூலம் கையாளப்படுகின்றன. இதற்கிடையில், இது முன்புறத்தில் 290 மிமீ disk  டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 187 mm Dick  டிஸ்க் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.

Suzuki Bandit 150 நம்பகமான செயல்திறன் மற்றும் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும், அதன் look and driving style சிறப்பாக உள்ளது.  ஓநாய் தோட்டரம்கொண்டஎன்பது  பண்டிட் 150-க்கு  ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆக இருக்கும். 

அம்சங்களைப் பொறுத்தவரை இது ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்பிற்கான LED விளக்குகள் முழு digital instrument console மற்றும் அனைத்து விளக்குகலும்  தரமானதாக வருகிறது. 

2020 புதுப்பிப்பின் ஒரு பகுதியாக, இது சிவப்பு, கருப்பு மற்றும் சாம்பல் ஆகிய மூன்று வண்ணங்களில் வழங்கப்படுகிறது.

இது இந்தியாவில் இப்போதைக்கு வெளியாகாது என்றாலும், பண்டிட் 150 போன்ற அதே சக்திவாய்ந்த இன்ஜினுடன் கூடிய ஜிக்ஸ்சர் மற்றும் ஜிக்ஸ்சர் SF ஆகியவை நிச்சயமாக இந்தியாவில் சிறப்பாக செயல்படும்.
Previous
Next Post »