Biometric ( விரல் ரேகை பரிசோதிப்பு முறை) ரேஷன் கடையில் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் கைரேகை வைத்தால் தான் அரிசி , கோதுமை , சர்க்கரை போன்ற அனைத்து ரேஷன் பொருள்கள் வாங்கமுடியும். இப்பொழுது ஸ்மார்ட் கார்டு மூலம் தான் பொருள்களை தருகின்றன. மேலும் சுமார் சில ஆயிரம் ரேஷன் கடைகளில் இந்த மிஷனில் ஸ்கேன் செய்து தான் பொருள்கள் வழங்கப்படுகிறது
இதனால் யார் வேண்டுமானாலும் ஸ்மார்ட் கார்டை காட்டி ரேஷன் கடைகளில் பொருள்கள் பெற்று கொள்ளலாம் . இதன் காரணமாக சில தவறுகள் நடைபெறுகின்றன. அதனால் புகார்கள் எழுந்துள்ளன . இவ்வாறு complaints வந்ததின் அடிப்படையில் நியாய விலை கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதனை சார்ந்த துறை உயர் அதிகாரிகளின் முடிவெடுத்துள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் நியாய விலை கடை ஊழியருக்கு அரசு. Biometric முறையை அறிமுகப்படுத்த என உள்ளது , மேலும் அரசும் இது போன்ற விஷயத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. ஒரு சில முக்கியமான மாவட்டங்களில் இந்த முறையை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக கூட்டுறவு துறை ஆணையர் கடந்த jun மாதம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் Bio-metric system முறை முதன் முதலாக அறிமுகம்ப்படுத்தப் பட்டுள்ளது.
மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் Biometric மாற்றப்பட உள்ளது. இனிமேல் “பழைய இயந்திரம் மூலம் பொருட்கள் வழங்க இயலாது”. திருச்சியில் தொரந்து 3 மற்ற மாவட்டங்களுக்கு அறிமுகப்படுத்துவதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.Ration card -ல் பெயர் உள்ளவர்கள் மட்டும் கைரேகை வைத்து பொருள்களை வாங்கிச்செல்ல முடியும் இதனால் தவரானவர்கள் பயன்பாடு குறையும் என கருத்தப்படுகிறது.
இதனால அரசுக்கு பல கோடி ரூபாய் சேமிப்பாகும் என்று கூறப்படுகிறது.
ConversionConversion EmoticonEmoticon